திருட்டு விசிடி,வைரம் போன்ற கடத்தல் தொழில் செய்யும் பிரபுவிற்கு சூர்யா தான் வலது கை,இடது கை,இரண்டு கண்கள் எல்லாமே. எம்.எஸ்.ஸி படித்திருக்கும் சூர்யா வேலைக்குச் செல்லாமல் பிரபுவின் சர்வதேச கடத்தல் வேலைகளுக்கு உதவுகிறார். கடத்தல் என்றாலும் அதிலும் நேர்மையைக் கடைபிடிக்கும் பிரபு-சூர்யாவிற்குத் தொழில் எதிரியாக ஆகாஷ்தீப் சைகல் முளைக்கிறார்.
தலைப்பு | அயன் |
ஆண்டு | 2009 |
வகை | Action, Romance, Comedy |
நாடு | India |
ஸ்டுடியோ | AVM Productions |
நடிகர்கள் | Suriya, Tamannaah Bhatia, Prabhu, Akashdeep Saigal, Jagan, Karunas |
குழு | Anthony (Editor), M. Saravanan (Producer), K. V. Anand (Director), M. S. Guhan (Producer), T. S. Suresh (Editor), A.N. Balakrishnan (Dialogue) |
வெளியீடு | Apr 03, 2009 |
இயக்க நேரம் | 162 நிமிடங்கள் |
தரம் | HD |
IMDb | 6.90 / 10 வழங்கியவர் 71 பயனர்கள் |
புகழ் | 9 |